மழை

எத்தனை நாளாய்
தேக்கி வைத்திருந்தாய்
ஒரே நாளில் கொட்டி
தீர்ப்பதற்கு

எழுதியவர் : ram (21-Feb-14, 4:31 pm)
சேர்த்தது : rameshsathiabal
Tanglish : mazhai
பார்வை : 123

மேலே