ஏக்கம்

சட்டென்று விடிகின்றது காலை பொழுது
சாலை ஓரம் சேலைகளை பார்க்கும்போது
மனதில் தோன்றுகிறது ஒரு பூஞ்சோலை ஆனால்
சில நிமிடங்களிலேயே காய்ந்துவிகின்றது அதன்
சோலை.
என்னசெய்ய சமுதாயத்தில் நான் ஒரு


" ஏழை "

எழுதியவர் : மணிகுரல் (23-Feb-14, 2:03 pm)
சேர்த்தது : manikural
Tanglish : aekkam
பார்வை : 84

மேலே