பார்க்காதே

அலட்சியத்தோடு அவள் என்னைப் பார்க்கும்
சிறு பார்வை கூட என் வாழ்வின்
இலட்சியங்களை அவள் பக்கம் திருப்பிவிடுகிறது....

எழுதியவர் : ச.பாலமுரளி (24-Feb-14, 5:00 pm)
Tanglish : paarkkaathe
பார்வை : 1683

மேலே