ஊமைக் காதல்

ஒரு மூங்கில் காட்டையே
அழித்து
ஒரு புல்லாங்குழல் செய்தேன்
ஊதிப் பார்த்த பின் தான்
உணர்ந்தேன்
உன்னை போல்
ஊமை என்று ...இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (25-Feb-14, 2:55 pm)
சேர்த்தது : ilmunnisha3
Tanglish : oomaik kaadhal
பார்வை : 57

மேலே