காதலோ காதல்

ஒரு நாள் தூரத்தில் அவள் தலை குனிந்து வந்துக் கொண்டிருந்தால்

எதிரே அவளை பார்த்துக் கொண்டே நானும் நடந்து வந்தேன்

என் நெருக்கத்தில் வந்ததும் அவள் தலை நிமிர்ந்து என்னைப் பார்த்து சிரித்தாள்

அந்த ஒரு புன்னகையில் விழுந்தவன் தான்
நான் இன்னும் அதில் இருந்தும் மீள வில்லை
அந்த நாளை மறக்க வில்லை
அவள் மனதில் இருந்தும் இறங்க வில்லை அன்றுமுதல் இன்றுவரை எங்களுக்குள்
காதலோ காதல்.

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;ரவிப்ரீத்தி;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

எழுதியவர் : ரவி.சு (27-Feb-14, 7:51 am)
Tanglish : kathalo kaadhal
பார்வை : 97

மேலே