அன்பு

முகம் காண ஆசை
காண இயலவில்லை
தொலைவு ஒரு காரணம் அல்ல
உன் அன்பை சுவாசிக்க!!

எழுதியவர் : msk (27-Feb-14, 8:25 am)
சேர்த்தது : msheik
Tanglish : anbu
பார்வை : 101

மேலே