தேசிய மலர்

தேசிய மலரை
தேர்ந்தெடுக்கும் பொழுது
என்னவளை பார்த்திருக்க மாட்டார்கள்
என நினைக்கிறன்
பார்த்திருந்தால் ....
பரிதாபமாய் இருந்திருக்கும்
தாமரை மலரின் நிலைமை ........

எழுதியவர் : கார்த்திக் (27-Feb-14, 8:31 pm)
Tanglish : thesiya malar
பார்வை : 336

சிறந்த கவிதைகள்

மேலே