கண்ணீராக

இன்று என்னை
பிரிந்தாலும் மறந்தாலும்
என்றாவது என்னை
நினைக்கும் பொழுது
நான் உன் கண்களில்
இருப்பேன்
உன் கண்ணீராக

எழுதியவர் : கவிதா (15-Feb-11, 7:38 pm)
Tanglish : kanneeraga
பார்வை : 513

மேலே