நண்பன் ......

உன்னை எனக்கும் ....
என்னை உனக்கும் ....

அறிமுகபடுத்திய .....

நன்றி சொல்ல முடியாத ........

நல் வார்த்தை .........

நண்பன் .........



எழுதியவர் : பூநிஷா (15-Feb-11, 8:53 pm)
சேர்த்தது : cpoovendhiran
Tanglish : nanban
பார்வை : 581

மேலே