நட்பு என்று எப்படி சொல்கிறாய்

உனக்க தான் பூக்கள்
பறித்து வர செல்கிறேன்
இதை பிரிவு என்று எப்படி
சொல்கிறாய்...
உன்னிடம் பேச தான் சொற்கள்
தேடி கொண்டிருக்கிறேன்
இதை மௌனம்
என்று எப்படி சொல்கிறாய்..
உன்னை என்
மனதோடு தானே ஒட்டி
வைத்து இருக்கிறேன்...
இதை வெறும்
நட்பு என்று எப்படி சொல்கிறாய்....

எழுதியவர் : (16-Feb-11, 12:28 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 755

மேலே