நண்பா உனக்காக

அடே
நண்பா உனக்கு
தூக்கம் வரும்போல்
இருந்தால் தூங்கு
என் இதயத்தில்
நீ தூங்கும்போது
என் இதயத்தின் ஓசை
உன்னை தொந்தரவு
செய்வதாக இருந்தால்
கவலைபடாதே
நிறுத்தி விடுகிறேன்
என் மூச்சை
உனக்காக!

எழுதியவர் : கவிதா (16-Feb-11, 3:17 pm)
Tanglish : nanbaa unakaaga
பார்வை : 1151

மேலே