ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…

உண்மை விளக்கம்:
ஐந்து பெற்றால்
அரசனும் ஆண்டி…
என்பது
ஐந்து பெண் மக்களைப்
பெறுவதைக்
குறிக்கவில்லையாம்..!
-

கீழ்கண்ட
விபரப்படிக்கான
ஐந்து பேரைக்
கொண்டிருப்பவன்,
அரசனே ஆனாலும்
கூட
அவனது வாழ்க்கை வே
அழிவை நோக்கி போகு
என்பதுதான்
உண்மையான
அர்த்தம்…
-

1) ஆடம்பரமாய்
வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல்
வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற
மனைவி,

4) ஏமாற்றுவதும்
துரோகமும்
செய்யக்கூடிய உடன்
பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத
பிடிவாதமுடைய
பிள்ளைகள்
என்பதாகும்..

எழுதியவர் : முரளிதரன் (2-Mar-14, 3:35 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 87

மேலே