சிறார் பள்ளி

விழலை விழுந்த வலையில்
விடலை தரித்த மாலை
உடலை வருத்தி இழந்த
மானவி தவை கோலம்
விதி யேயென விடுவாயா
உடல் வருத்தி கொல்வாயா
உலகை எதிர்த்து வெல்வாயா
சொல் மனமே!

எழுதியவர் : கனகரத்தினம் (4-Mar-14, 12:27 am)
Tanglish : siraar palli
பார்வை : 268

மேலே