எனக்கு சிறகு இருந்தால்

எனக்கு சிறகு இருந்தால்
ஈழத்தில் பசியாற்ற
சோறு கொண்டு செல்வேன்
குண்டுகளைப் புசித்த
என் மக்கள்
இனி
சுடு சோறு புசிக்கட்டும்
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (16-Feb-11, 1:01 am)
பார்வை : 1593

மேலே