மனம் திறந்து பார்

உன்னைச்சுற்றி
ஓராயிரம்
இன்னல்கள்
அது உன் குடி
கொள்ளும்முன்
உன் புறம்
மனம் திறந்து பார்
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (16-Feb-11, 12:58 am)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 376

மேலே