இயற்கையின் எல்லை
முட்டாளே
நீருக்கு எல்லையிட்டாய்
நிலத்திக்கு எல்லையிட்டாய்
வானுக்கு எல்லையிட்டாய்
நெருப்பிற்கு எல்லையிட்டாய்
இந்த வாயுவிற்கும் எல்லையிடும்முன்
உன் வாயு போகுமடா
-இப்படிக்கு முதல்பக்கம்
முட்டாளே
நீருக்கு எல்லையிட்டாய்
நிலத்திக்கு எல்லையிட்டாய்
வானுக்கு எல்லையிட்டாய்
நெருப்பிற்கு எல்லையிட்டாய்
இந்த வாயுவிற்கும் எல்லையிடும்முன்
உன் வாயு போகுமடா
-இப்படிக்கு முதல்பக்கம்