தமிழன் எத்தனை பேர்

மக்கள் தொகை கணக்கெடுப்பு
நாட்டில் தமிழன் எத்தனை பேர்
முடிவு வெளியானது
தமிழினத்திற்க்கே முடிவாய்
தமிழனென்று ஒருவனும் இல்லை
தனக்காய் காரியம்
செய்பவன் கூடுதலாய்
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (16-Feb-11, 1:08 am)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 416

மேலே