வந்தவாசி

வந்தவாசிக்கு வந்த வாசிப்பாளர்கள்
வந்தவாசியில் வந்து வாசித்தார்கள்
வந்த வாசிப்பை எல்லாம் அல்ல
வந்தவாசியையும் வந்தவாசிகளையும் பற்றி
வந்த வாசிப்பவர்களும் வந்த வாசிப்பாளர்களும்.


~ பிரபாவதி வீரமுத்து
திண்டிவனம்

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (20-Oct-24, 8:56 pm)
பார்வை : 7

மேலே