அம்மா

தாய் தெய்வம் கண்முன்னே இருக்க - நீ
கல் தெய்வம் தேடுவதேனோ !
காரிருளில் கருவறையில்
எமை கண்ணென காத்து
தன் உடல் வாடி
எமக்கு உயிர் கொடுத்த தெய்வம்
அம்மா அம்மா அம்மா என்று
நான் அழைக்கிறேன் அதை நீ
கேட்பதற்கு என்னுடன் நீ இல்லை ..........