நன்மதி வெண்பா - நூல் - பாடல் 61

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

ஆயங்கொள் வானை யருங்கவறா டாகுலனை
மாயஞ்செய் தட்டானை வாணிபனைத் - தீய
நடக்கை விலைமாதை நன்மதியே நம்பேல்
இடக்கரனை நீயென்று மே! 61

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (20-Oct-24, 7:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே