ஆத்திசூடி வெண்பா - தீவினை அகற்று - நேரிசை வெண்பா

வினை அகற்று!
தானவர் இயல்பு
நேரிசை வெண்பா

ஈச(ன்)வர முஞ்சிதைந்தே எய்தியபேர் *ஆக்கமும்போய்த்
#தேசழிந்து தானவர்கள் தேய்ந்ததனாற் - காசினியில்
வாழ்பாகை புன்னைவன மன்னவா நன்மையன்றிச்
சூழ்தீ வினையகற் று! 57

* ஆக்கம் - செல்வம்
# தேசு - அழகு

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Oct-24, 10:07 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே