படிக்கும்நூல் போல்விழிகள்
விடியலைத் தேடிவந்த வானிரவும் நிற்க
முடித்தது தன்கவிதை வெண்மதி வானில்
அடுத்தகவி தைஎழுதும் அன்பினில் உந்தன்
படிக்கும்நூல் போல்விழி கள்
விடியலைத் தேடிவந்த வானிரவும் நிற்க
முடித்தது தன்கவிதை வெண்மதி வானில்
அடுத்தகவி தைஎழுதும் அன்பினில் உந்தன்
படிக்கும்நூல் போல்விழி கள்