கண்பா பேசும் காதலின்மொழி
![](https://eluthu.com/images/loading.gif)
வெண்மதி வெண்பாவை வானில் எழுதிட
கண்பாவொன் றைநீயோ காத லிலெழுதுவாய்
பெண்உந்தன் கண்பாபே சும்கா தலின்மொழி
வெண்பா வினையேவெல் லும்
வெண்மதி வெண்பாவை வானில் எழுதிட
கண்பாவொன் றைநீயோ காத லிலெழுதுவாய்
பெண்உந்தன் கண்பாபே சும்கா தலின்மொழி
வெண்பா வினையேவெல் லும்