கடிதம்

கடிதம்.
_____________________ருத்ரா

இருட்டு எழுதியது
ஒரு புத்தகம்
அதில்
மின்மினிப்பூச்சிகளே
வார்த்தைகள்.
அதில்
எப்போது வரும்
அவள் கடிதம்?
______________________

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன் (21-Oct-24, 10:40 am)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : kaditham
பார்வை : 38

மேலே