காதல்-ஹைகூ கவிதை

காதல்-ஒரு ஹைகூ கவிதை
--------------------------------------------

உள்ளங்கள் ஒன்று சேர்ந்தால் அங்கு

அரும்பும் ஓர் உறவு

அதுவே காதல்

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (6-Mar-14, 10:24 am)
பார்வை : 175

மேலே