இழவு

விட்டில் பூச்சிகள் மாண்டு
வீழ்ந்து இருந்தன...

அடக்கம் செய்ய
அலைகிறன கோழிகள்...

எழுதியவர் : கவிதை தாகம் (6-Mar-14, 9:09 am)
Tanglish : izhavu
பார்வை : 56

மேலே