கூட்டணி அவசரம்
"கூட்டணி அறிவிக்கும் முன்னரே தேர்தல் தேதி அறிவிச்சது எதிர் கட்சி செய்த சதி"
மகன்; அப்பா பெல் அடிச்சாசு பிரசாரத்துக்கு போங்க
அப்பா; கூட்டணி எதுன்னு தெரியாம எப்புடிட பிரச்சாரம் பண்றது
தொண்டர்;தேர்தல் தேதிக்கு ஏத்த மாதிரி அந்தந்த தொகுதிக்கு போறதுக்கு டிக்கெட் போட்டாச்சு கூட்டணி சொன்னிகல்ன அதுக்கேத்த மாதிரி போஸ்டரு ஓட்டிடலாம்.
தலைவர்; நாலே கட்ச்சிட்ட பெசிட்டுக்கிறேன் எப்படியும் ரெண்டு அமசுரும் எதுக்கும் எல்லா கட்சிக்கு ஏத்த மாதிரி போஸ்டரு அடி....,
தொண்டர்; இதுக்கு தான் புரக்கரெல்லாம் கட்சிக்குள்ள உடகுடதுன்னு சொல்றது.
'அப்பாடி கூட்டனி அறிவிச்சாசு'
'தலைவர வாக்குறுதி? '
'பழசையே திம்பி போடு '