kamaludeen.liya - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : kamaludeen.liya |
இடம் | : sivakasi |
பிறந்த தேதி | : 05-Jul-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Mar-2012 |
பார்த்தவர்கள் | : 1285 |
புள்ளி | : 207 |
என்னைப் பற்றி...
I try to write
என் படைப்புகள்
kamaludeen.liya செய்திகள்
கடலை பார்த்து குறை குடம் என்றான் சிறுவன்.
மருதாணி பறிக்கவந்த
கிழவின் வாய் சிவந்து
இருந்தது
நள்ளிரவைக் கடந்தும்
மனம் அழுவதும் வேறொருவர் அழுவது போல தான் கேக்கிறது
kamaludeen.liya - kamaludeen.liya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Nov-2017 10:11 pm
குடை பிடித்து முத்தம் தவிர்த்தேன் மழையிடம் இருந்து
நன்றி 18-Nov-2017 12:34 pm
அருமை நட்பே..... 18-Nov-2017 12:16 pm
kamaludeen.liya - kamaludeen.liya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Nov-2017 10:13 pm
கவிதையும் பிரசவம் போலதான். பிறந்த குழந்தையின் அர்த்தம் வளரும் போது தான் தெரியும்
உங்கள் கருத்துக்கு நன்றி அன்பேரே 18-Nov-2017 12:43 pm
நீங்கள் சொல்வது உண்மைதான் .
குழந்தைப் பிரசவத்தில் வலி தாய்க்கு .
கவிதைப் பிரசவத்தில் (இங்கே பல கவிதைகளை படிக்கும் போது )
வலி ரசிகளுக்குத் தான் ! 18-Nov-2017 12:40 pm
நன்றி நட்பே 18-Nov-2017 12:34 pm
நிதர்சனம் நட்பே.... 18-Nov-2017 12:16 pm
kamaludeen.liya - kamaludeen.liya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-May-2014 10:13 pm
தினமும் சுத்தம்
செய்கின்றனர்
நான் கிழித்து
எறிந்த
காதல் கடிதத்தை
தெருவில் .......
கருத்துக்கு நன்றி
31-Mar-2017 5:04 pm
தினமும் எத்தனை கவிதை எழுதுறிங்க .....
Hahaha....
குப்பையும் ஒரு நாள் வைரமாகும் ! 30-May-2014 2:50 am
இங்கொன்னு கொடுங்க தோழரே....
ஹா ஹா
படைப்பு எதார்த்தமான வரிகள்...! 29-May-2014 10:20 pm
kamaludeen.liya - kamaludeen.liya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Oct-2016 1:12 pm
நீ கதவை
தட்டும் முன்னே
திறப்பிபேன்.
உன் வருகையை
உணர்ந்ததினால்
நன்றி sarfan தொடர்ந்து என்னை ஊக்கிவிப்பதுக்கு. 13-Oct-2016 2:29 pm
நன்று..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Oct-2016 6:25 am
பிச்சைக்காரன் நிழல்
குளத்தில் விழுந்தது
திரும்ப திரும்ப
பொய் சொல்வதை
தோன்றுகிறது
ஆனாலும் உண்மை
அவர் என்றுமே நம் மனங்களில் நீங்காது வாழ்ந்திடுவார்.... 01-Sep-2016 4:53 pm
காவியங்கள் என்றும் இறப்பதில்லை 01-Sep-2016 2:03 pm
மேலும்...
கருத்துகள்