liyan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : liyan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 99 |
புள்ளி | : 30 |
மழை நாம்
நினைத்த நேரத்தில்
வருவது இல்லை
ஆனால் வந்த நேரம்
நமக்கு பிடிக்கும்
அது போல் ஒருத்தி
நீ ரகசியம்
சொல்ல காதை
கேட்க்கும்
போதெல்லாம்
நான் கன்னத்தை
தான் கொடுக்கிறேன்
அரைகுறையிலும் அழகு
பிறை நிலவு வனத்தில்
அளவில் பெரிய
மனம் வேண்டும்
என்பது அனைவரின்
ஆசை
அந்த அளவை
அடுத்தவரிடம்
பொருத்தி பார்க்கும்
பொது தான்
சிறிதாகிறது
பிச்சைக்காரன் நிழல்
குளத்தில் விழுந்தது
காதலிக்க பல வாய்ப்புகள்
அமைந்தும் செய்யவில்லை
அதெல்லாம் உனக்காக தான்
என்று இப்போது தோன்றுகிறது
உண்ணும் உணவை
போலத்தான்
காணும் கனவும்
கழிவாகு முன்
நினைவாக்குங்கள்
மனிதனுக்கு ரெக்கை
போல தான்
எங்களுக்கு கண்களும்
நாங்களும் பார்க்க
பழகி விட்டோம்
மனிதன் பறப்பதை
போல
மனிதனுக்கு ரெக்கை
போல தான்
எங்களுக்கு கண்களும்
நாங்களும் பார்க்க
பழகி விட்டோம்
மனிதன் பறப்பதை
போல
ஆழ்(ள்)
துளையிட்டாள்
மனதில்
ஈர்க்க தெரிந்தவள்
எனினும் - நான்
இரும்பு இல்லை