கழிவு

உண்ணும் உணவை
போலத்தான்
காணும் கனவும்
கழிவாகு முன்
நினைவாக்குங்கள்

எழுதியவர் : லியான் (8-Oct-16, 3:50 pm)
சேர்த்தது : liyan
Tanglish : kazivu
பார்வை : 60

மேலே