குருடன்களின் கண்கள்

மனிதனுக்கு ரெக்கை
போல தான்
எங்களுக்கு கண்களும்
நாங்களும் பார்க்க
பழகி விட்டோம்
மனிதன் பறப்பதை
போல

எழுதியவர் : லியான் (4-Oct-16, 2:08 pm)
பார்வை : 71

மேலே