மெய் காப்பாளன்

கொஞ்சச் சொல்லி அவளிடம் கெஞ்சிநான் நிற்க
தஞ்சமடைந்த பைரவன் எனை தள்ளிப்போவென குலைக்கின்றான்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (4-Oct-16, 1:20 pm)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 64

மேலே