சதி

தவழும் சேயாய் தண்டவாளத்தில் அறியாது தடம்புரண்ட நான்
கோபுரக் கலசத்தினடியில் கற்சிலையாய் நின்று வேடிக்கைகாண்பிக்கும் சக்தியற்ற கடவுளாய் நீ...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (4-Oct-16, 1:17 pm)
சேர்த்தது : Gouthaman Neelraj
Tanglish : sathi
பார்வை : 81

மேலே