கேள்வி
நிராயுதபாணியாய் நின்ற என்னிடம் நீ போர்தொடுத்து
நிலைகுலைந்து வீழ்ந்துகிடந்த அம்புகள் அனைத்திலும்...
எனது கைரேகைகள் மட்டுமே பதிந்ததன் காரணம்
உன்னில் நான்கொண்ட காதலினாலா...?
நிராயுதபாணியாய் நின்ற என்னிடம் நீ போர்தொடுத்து
நிலைகுலைந்து வீழ்ந்துகிடந்த அம்புகள் அனைத்திலும்...
எனது கைரேகைகள் மட்டுமே பதிந்ததன் காரணம்
உன்னில் நான்கொண்ட காதலினாலா...?