எனக்கானவள்

மழை நாம்
நினைத்த நேரத்தில்
வருவது இல்லை
ஆனால் வந்த நேரம்
நமக்கு பிடிக்கும்
அது போல் ஒருத்தி

எழுதியவர் : லியான் (14-Oct-16, 12:18 pm)
Tanglish : enakkaanaval
பார்வை : 1026

மேலே