அவள் எங்கே

காற்றேடு காற்ராக அவள் கரைந்தாலே.

என் கண்ணில் பட ஏன் மறுக்கின்றாள்.

காற்றே உண்னை தான் எப்போதும் சுவாசிக்கின்றேன்.

என் காதலே நீ ஏங்கே தொலைந்தாயே.

உன் காலடி தடம் தேடி அலைகின்றேன்.

மறைந்தயா.

இல்லை.

மறந்த்தாயா.

என் சுவாசம் உள்ள வரை.

உன் வாசம் இருக்கம்

எழுதியவர் : பையா கார்த்திக் (14-Oct-16, 12:44 pm)
Tanglish : aval engae
பார்வை : 94

மேலே