தெருவில் காதல் கடிதம்

தினமும் சுத்தம்
செய்கின்றனர்
நான் கிழித்து
எறிந்த
காதல் கடிதத்தை
தெருவில் .......

எழுதியவர் : கமாலுதீன்.லியா (29-May-14, 10:13 pm)
பார்வை : 172

மேலே