உனக்காக நம் காதலுக்காக
உன்னை நினைத்தேன்
உறவுகளை மறந்தேன்
நீ சொல்லித்தானே
நண்பர்களையும் மறந்தேன்
எல்லோரையும்
மறக்க வைத்தாய்....!!!
உன்னை மட்டும்
நினைக்க வைத்தாய்....
என்னையே
மறக்கவைத்தாய்
இப்போ உன்னையே
மறக்க சொல்லுகிறாயே
நான் எங்கே போவேன்..?
காதல் இல்லாமல் இருக்க
முடியாது உயிரே ...!!!
இத்தனையும் சொன்ன நீ
என்னை இறக்க சொல்
உயிரே அதையும் செய்கிறேன் ...!!!
உனக்காக நம் காதலுக்காக ...!!!