அப்பா மகன்

" அவர் மகன் தான் +2 பரிச்சைக்கு படிக்கிறான் இவர் என்னத்த படிச்சுட்டு இருக்கார் "

"தேர்தல் தேதி அறிவிச்சாசுளை வாக்குறுதி மன பாடம் பண்றாரு"

எழுதியவர் : கமாலுதீன்.லியா (6-Mar-14, 2:08 pm)
Tanglish : appa magan
பார்வை : 196

மேலே