எதிர் கேள்வி

வாத்தியார் : தமிழில் வெளிவந்த முதல் மௌனப் படம் எது ?


மாணவன் : ஏன் சார்? அதுதான் மௌன படமாச்சே... அப்புறம் எப்படி அத தமிழ்ல வந்ததுன்னு சொல்றீங்க....?

எழுதியவர் : (6-Mar-14, 11:28 am)
Tanglish : ethir kelvi
பார்வை : 214

மேலே