நினைவாய் வாழ என்றும் முயற்சிக்கு வித்திடு

"கனவுகள் ஆயிரம் கண்களில் ஆயிரம்
வந்தது ஒரு தவம் அதில் உரிமைகள் பல இனம்
காத்திருந்தார் வாழ்வில் கொந்தளிப்பு நடை பயின்றது
கனவும் நினைவும் நினைக்கும் என்றும் உனையும்
பாரத தேசம் பறந்த தேசம்
பறந்த உலகில் பறந்து போனால்
பறக்கும் வரையும் எல்லாம் வாய்க்கும்"

எழுதியவர் : சு.சிவசங்கரி (17-May-24, 7:00 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 66

மேலே