வாழ்க்கை எனக்கு வாராயோ

"வண்ணங்கள் ஆயிரம்
வாசல்கள் ஆயிரம்
வழிகள் ஆயிரம்
வாய்ப்புகள் ஆயிரம்
கனவுகள் ஆயிரம்
ஆசைகள் ஆயிரம்
உலகம் ஒன்று தான் அதில்
உண்மைகள் சில நூறு அதில்
உறவுகள் சில நூறு
வாழ்க்கை ஒன்று தான்
நம் மனதும் ஒன்று தான்
நாம் வாழ்வோம் அன்றும் இன்றும் என்றும் நன்று தான் !"

எழுதியவர் : சு.சிவசங்கரி (17-Jun-24, 11:24 am)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 63

மேலே