வெள்ளை முடி

கரு மேக கூட்டத்தின் நடுவே
வெள்ளி நிலவை -
வெட்டி வீசியது போல்
என்னவளின்
கூந்தலின் நடுவே ஒற்றை வெள்ளை முடி !...
அழகாய் காட்சி அளிக்கிறது ...

எழுதியவர் : சுரேஷ்.G (8-Mar-14, 8:45 pm)
Tanglish : vellai mudi
பார்வை : 249

மேலே