sures - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : sures |
இடம் | : krishnagiri |
பிறந்த தேதி | : 26-Apr-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Dec-2011 |
பார்த்தவர்கள் | : 349 |
புள்ளி | : 130 |
அன்புள்ள
நண்பர்களே - நான்
கவிதை எழுதுகிறேன் என்று
நினைத்து எழுதுகிறேன்
கவிதையாய் என்று தெரியவில்லை ,
கவிதையாய்... எழுதுமளவு -எனக்கு
தமிழில் தெளிவுமில்லை !
தேன் தமிழையும், செந்தமிழையும்
தெரிந்து , புரிந்துக் கொள்ளாததுதான்
என் கவலை - இருந்தாலும் ஓர் ஆசை
எனக்கு புரிந்த தமிழில் - தெரிந்த
வார்த்தைகளை கோர்த்து எழுதுவதால்
நானும் கவிதை எழுதுகிறேன் என்று
நினைத்துக்கொள்கிறேன் !...
என்ன செய்வது படித்துக் கொள்ளுங்கள்
என் கவிதைகளை ...
santhosamthan valkaiyin artham .
E-mail: suresg18@yahoo.in
என்னவளே........
நீ இல்லாத இடம் வெறுமையாய்!..
உன்னை காணாத கண்களும் கருமையாய்!..
உன்னை நினைத்து கொண்டேருபதால்- என்
உள்ளம் மட்டும் உன் உருவமாய் உள்ளதடி!..........
என்னவளே........
நீ இல்லாத இடம் வெறுமையாய்!..
உன்னை காணாத கண்களும் கருமையாய்!..
உன்னை நினைத்து கொண்டேருபதால்- என்
உள்ளம் மட்டும் உன் உருவமாய் உள்ளதடி!..........
காதல் இல்லாத
வாழ்க்கை
பழம் இல்லாத
மரம் போன்றது...
ஆனால்
நட்பில்லாத
வாழ்க்கை
வேர் இல்லாத
மரம் போன்றது...
ஒரு மரம்
பழமின்றி வாழலாம்...
பலமின்றி வாழ முடியுமா......!!!!
நீ இல்லா
வெறுமையின்
பிரிவுச் சுடர்
ஒருபோதும்
தீண்டுவதில்லை எனை ..
என் நெஞ்சுக்குழியிலேயே
நீ புதைந்திருப்பதால் !!
கரு மேக கூட்டத்தின் நடுவே
வெள்ளி நிலவை -
வெட்டி வீசியது போல்
என்னவளின்
கூந்தலின் நடுவே ஒற்றை வெள்ளை முடி !...
அழகாய் காட்சி அளிக்கிறது ...
கரு மேக கூட்டத்தின் நடுவே
வெள்ளி நிலவை -
வெட்டி வீசியது போல்
என்னவளின்
கூந்தலின் நடுவே ஒற்றை வெள்ளை முடி !...
அழகாய் காட்சி அளிக்கிறது ...
என்னவளே
உன்னைக் கண்ட நாள் முதல்
என் மனம் சுய நினைவை இழக்கிறது
சுயம்பாய் உன் நினைவே உதிக்கிறது
என் மனதில் !...
கார்த்திகையில் உனை நான் கண்டேன்
உனை கண்டு பேசிய நாள் முதல் - என்
நித்திரையை நான் தொலைத்தேன் - ஓரிரு
நாட்கள்தானா என்று நினைத்தேன் - ஆனால்
சித்திரை வரை தொடருதே இதுவும் -
ஒரு ஆனந்தமே என்று சந்தோசத்தை தொடர்ந்தேன்!
எனக்கு நீ என எழுதியவன் -
உன்னை தாமதமாக ஏன் படைத்து
என கண்ணில் காட்டினானோ - சில
காலங்களை தொலைத்தேன்
உன்னை காணாதவரை !...
நன்றி சொல்வேன் - உன்னையும்
என்னையும் படைத்தவர்களுக்கும் -
பக்கத்து வீட்டுக்கார அண்ணனுக்கும்
உன்னை என் கண்ணில் காட்
என்னவளே
புவி ஈர்ப்பு விசை தெரியாது எனக்கு - ஆனால்
உன் விழி ஈர்ப்பு விசை தெரியுதடி -
என் மனதுக்கு !...
கண்ணுக்கு எட்டா தொலைவில்
நான் இருந்தாலும் - கயல்விழியின்
கண்ஜாடை என்னை கட்டி இழுக்குதடி !...
மனசு ஏங்கி தவிக்குதடி - மங்கை
உன் மடி சாய்ந்து மனம்விட்டு பேச துடிக்குதடி !...
உனக்காக மனம் காத்துக்கிடக்கிறது
சந்தோசத்தில் பூத்துக்கிடக்கிறது !...
காதலுடன் ...