நட்பின் ஆழம்

காதல் இல்லாத
வாழ்க்கை
பழம் இல்லாத
மரம் போன்றது...

ஆனால்
நட்பில்லாத
வாழ்க்கை
வேர் இல்லாத
மரம் போன்றது...

ஒரு மரம்
பழமின்றி வாழலாம்...
பலமின்றி வாழ முடியுமா......!!!!

எழுதியவர் : (6-May-14, 2:39 pm)
Tanglish : natpin aazham
பார்வை : 129

மேலே