காதல் பனித்துளி

புல்லின் மேல் பனித்துளி
புன்னகை சிந்தும் உன் இதழ்
ஓரு துளி

எழுதியவர் : தாரா (9-Dec-24, 12:03 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal panithuli
பார்வை : 157

மேலே