அம்மாவின் ஒப்புக்கொடுத்தல்
கருவாய் உருவான நாள் முதல்
என் உணவு உடை எண்ணம் என உனக்கே என்னை ஒப்புக்கொடுத்தேன்!
கடவுளிடம் கூட இப்படி ஒப்புக்கொடுக்கவில்லை என அவனும் கோபித்துக்கொண்டான்!
நீ பிறந்த பின்பு தான் தெரிந்தது அந்த கடவுள் தான் குழந்தையாய் வந்துள்ளான் என!