தவிப்பு

என்னவளே........

நீ இல்லாத இடம் வெறுமையாய்!..

உன்னை காணாத கண்களும் கருமையாய்!..

உன்னை நினைத்து கொண்டேருபதால்- என்
உள்ளம் மட்டும் உன் உருவமாய் உள்ளதடி!..........

எழுதியவர் : சுரேஷ் . க (14-Mar-15, 10:37 pm)
சேர்த்தது : sures
Tanglish : thavippu
பார்வை : 96

மேலே