மனிதன்

அர்த்தமில்லாமல் வாழ்கிறோம்
என்று உணரும் போது
சிலர் தற்கொலை செய்கிறார்கள்
நிறைய பேர் சாதிக்க முயற்சி செய்கிறார்கள்.

எழுதியவர் : வீரத்திருமகன் P (10-Mar-14, 4:54 pm)
சேர்த்தது : விக்ரம் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : manithan
பார்வை : 1176

மேலே