கடவுளை விட நண்பர்கள் தான்
கடவுளை விட நண்பர்கள் தான் ........
பண கஷ்டம் , குடும்ப கஷ்டம் , காதல் , உடல் நலம் இவைகளை பற்றி கடவுளிடம் மன நிம்மதிக்காக வேண்டி கொள்ளலாம்.. ஆனால் கிடைக்குமா என்பது கேள்விகுறி தான் ......
ஆனால் இவை அனைத்தும் எனக்கு கிடைகிறது
என் நண்பர்கள் இருப்பதால் ......
நல்ல நண்பர்களுக்கு ஈடு இந்த உலகத்தில் எதுவும் இல்லை .....
இது என்னுடைய அனுபவம் ........